2 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பட்லூர் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான வாகீஸ்வரர், சென்றாய பெருமாள், கரிய காளியம்மன் கோவில்கள் இருக்கின்றது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த கோவிலுக்கு சுமார் 70 ஏக்கர் நிலங்கள் இருக்கின்றது. இந்த நிலங்கள் தனி நபர்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டிருந்ததால் கடந்த 2013-ஆம் ஆண்டு கோவில் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டு, […]
