Categories
லைப் ஸ்டைல்

பெண்கள் விரும்பி அணியும் பட்டுப்புடவை… “இப்படி பராமரித்தால் 100 வருஷத்துக்கு அப்படியே இருக்கும்”… பெண்களுக்கான டிப்ஸ்..!!

நம் கடைகளில் வாங்கும் பட்டுப் புடவை பளபளப்பாக இருக்க இந்த டிப்ஸ்களை பின்பற்றி வந்தால் போதும் அது என்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். நாம் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்போம். ஆனால் நாம் வாங்கும் பட்டுசேலை உண்மையானதுதானா? என்பதை கண்டுபிடிக்க சேலையின் ஓரத்தில் தொங்கும் நூலை வெட்டி அதில் தீ வைத்தால் அது நின்று எறிந்தால் உண்மையான பட்டு சேலை. அதே நூலில் தீ வைத்தது முடி […]

Categories

Tech |