இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துக்களை தேசிய குற்ற பதிவேடு அமைப்பு பதிவு செய்த ஆவணப்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் கடந்த 2021 ஆம் ஆண்டு சாலை விபத்து தரவுகளை கொண்டு இரவில் 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்கள் அடங்கிய பட்டியலை ஸ்டேட்டஸ் ஆப் இந்தியா நிறுமம் டுடே நேற்று வெளியிட்டுள்ளது. அதில் இரவில் அதிக விபத்துக்கள் நடக்கும் தேசிய அளவிலான பட்டியலில் புதுச்சேரி மாநிலம் முதலிடத்தில் உள்ளது.அதாவது […]
