இந்தியா பாகிஸ்தான் தூதரகம் மூலம் தத்தமது சிலைகளில் வாடும் சிறை கைதிகள் மற்றும் மீனவர்கள் பட்டியலை பரிமாறி கொண்டுள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள சிறைகளில் 309 பாகிஸ்தான் கைதிகள் மற்றும் 95 மீனவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல பாகிஸ்தானில் உள்ள சிறையில் இந்தியர்கள் 49 பொதுமக்களும் மற்றும் 633 மீனவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருநாட்டு தூதரகங்ளுக்கு இடையே 2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 1ஆம் […]
