உலகில் உள்ள அனைத்து தமிழர்களிடமும் தனது பேச்சால் புகழின் உச்சிக்கு சென்றவர் பாரதி பாஸ்கர். சாலமன் பாப்பையா தலைமையில் பாரதி பாஸ்கரும், ராஜாவும் விவாதிக்க தொடங்கினால் நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். பட்டிமன்றத்தில் இவரின் பேச்சுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த பட்டதாரி. இவர் தனியார் வங்கியில் மிகப்பெரிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். அவ்வபோது சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து பேசி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு […]
