உலகில் ஒவ்வொரு நான்கு நொடிக்கு ஒருவர் பட்டினியால் உயிரிழப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகில் உள்ள 200 தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் 45 நாடுகளில் 50 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். அதனைப் போலவே 345 மில்லியன் மக்கள் கடும் பசியில் உள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உலகளாவிய பசி நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 21ம் நூற்றாண்டில் மீண்டும் […]
