காலையில் சாப்பிடும் உணவை எந்த காரணம் கொண்டும் கட்டாயம் தவிர்க்கவே கூடாது. எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், நம் உடல் என்னும் வண்டியை ஓட்ட பெட்ரோலாக தேவைப்படும் உணவு தான் காலை உணவு. காலை உணவு முறையை “பிரேக் பாஸ்ட்” என்று கூறுவர். “பாஸ்ட்” டை என்றால் உண்ணாதிருத்தலை “பிரேக்” என்றால் துண்டிப்பது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் […]
