பட்டா மாற்றம் செய்ய ரூ10,000 லஞ்சம் வாங்கிய நில அளவை சார் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சக்கராபுரத்தில் வசித்து வருபவர் ஜோசப்(40). இவர் கவரை கிராமத்தில் இருக்கின்ற தனது வீட்டினை அளந்து பட்டா மாற்றம் செய்ய செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் செஞ்சி தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவில் வட்ட நில அளவை சார் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் 35 […]
