அசாம் மாநிலம் தாராப்பூர் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் திரிதிமேதா தாஸ். 11 வருடங்களுக்கும் மேலாக இவர் இதே பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் பள்ளிக்கு பட்டாக்கத்தியை தூக்கி வந்து பள்ளி வளாகத்தில் வளம் வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு வந்து காவல்துறை வந்து விசாரித்ததில் தலைமை ஆசிரியர் திரிதிமெதா ஆயுதத்தை மறைத்து இயல்பாக […]
