பட்டாசு தொழிற்சாலையில் மின்னல் தாக்கியதால் தீ விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தாயில்பட்டி தாயில்பட்டி பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையானது சேதுராமலிங்கபுரத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனை அடுத்து பட்டாசு ஆலைக்குள் மின்னல் தாக்கியதால் அங்கு வைக்கப்பட்டிருந்த சல்பர் மூட்டையானது தீப்பிடித்து வெடித்து சிதறிவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசு தொழிற்சாலையில் […]
