Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. உடல் கருகி படுகாயமடைந்த தொழிலாளர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதால் படுகாயமடைந்த 3 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்பட்டி அருகே இருக்கும் வீரக்கல் கிராமத்தில் பெருமாள் ,முருகன் ,ராஜ பெருமாள் ஆகிய மூன்று பேருக்கும் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் வாணவெடி,மத்தாப்பு ,பூந்தொட்டி என பல்வேறு பட்டாசுகள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டாசுகளை சேமித்து வைப்பதற்காக தொழிற்சாலைக்கு அருகிலேயே குடோன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வீரக்கல் கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம்,திம்மிராயன்,கருப்பையா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதான் இப்படி ஆயிட்டு…. திடீரென ஏற்பட்ட வெடி விபத்து…. வனத்துறையினரின் தீவிர முயற்சி….!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் தொழிலாளி படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிந்தப்பள்ளி கிராமத்தில் கதிரேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை இருக்கின்றது. இந்த ஆலையில் கதிரேசன் மகன் சங்கர் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வழக்கம்போல் ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டு வெடிகளில்  மருந்து செலுத்தி கொண்டிருக்கும்போது ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாக தெரிகின்றது. இதில் சுந்தர குடும்பன் பட்டியைச் சேர்ந்த முகேஷ் […]

Categories

Tech |