நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை என்றாலே அது தீபாவளி தான். தீவாளி பண்டிகை முன்னிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து சிறப்பாக கொண்டாடுவார்கள். நடப்பு ஆண்டில் தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு வியாபாரிகள் போன்றோர் பின்வரு உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. […]
