தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடிவிபத்து ஏற்படுகிறது. அந்த வகையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் கைதான உரிமையாளர் ஒருவரின் மனைவி முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் தொடர்புடையவர்களுக்கு கருணை காட்ட முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கும் சட்ட விரோத செயல்பாடுகள் மீது கடும் நடவடிக்கை தேவை. வழக்கில் மனுதாரர்களை காவலில் […]
