பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சரசுவதிபாளையம் பகுதியில் கோடீசுவரன் என்பவருக்கு சொந்தமான கேப்வெடிகள் தயாரிக்கும் ஆலை இருக்கின்றது. இந்த ஆலையில் 56 – வது அறையில் கேப்வெடி ஷீட்கள் காய வைக்கப்பட்டு இருந்தன. இந்த ஆலையில் பணியாற்றி வரும் சின்ன முனியாண்டி என்பவர் காய வைத்திருந்த கேப்வெடியை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து நேர்ந்துள்ளது. இந்த வெடிவிபத்தில் சின்ன முனியாண்டி சம்பவ […]
