பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பந்துவார்பட்டி பகுதியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்நிலையில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருக்கும் போது வெடிமருந்தினால் திடீரென மளமளவென பற்றி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஆரோக்கியராஜ் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ஆரோக்கியராஜ் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து தீயணைப்புத்துறை […]
