அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் பட்டாசு ஆலை பணியாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வலியுறுத்தியிருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் புது வருட தொடக்கத்திலேயே ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்து இருக்கும் வடுகபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட களத்தூர் என்ற கிராமத்தில் ஆர்கேவிஎம் என்ற பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 4 பேர் பலியான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அந்த ஆலையில் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு பின் பணி நிறுத்தத்தில் […]
