பட்டர் காபி, புல்லட் ப்ரூஃப் காபி என்றும் அழைக்கப்படும் இந்த காபி தான் இப்போ புது ட்ரெண்டிங். டல்கோனா காபி போல இதுவும் பிரபலமாகி வருகிறது. இந்த காபியில் உள்ள கொழுப்பின் அளவு நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படுதல் தடுக்கப்படுகிறது என்றும் இதன் மூலம் எடை குறைய உதவும் என்றும் கூறப்படுகிறது. பட்டர் காபி குடல் சார்ந்த பிரச்சனைகளையும் தீர்க்கிறது. இந்த பட்டர் காபி பொதுவாக எந்த இனிப்புகளும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் விரும்பினால், தேவையான […]
