கூட்டுறவு பட்டய படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட்டுறவுத் துறையில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் நிகழ் வருடத்திற்கான முழு நேர கூட்டுறவு பட்டய பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா செம்பட்டி அருகே ஜெயினி கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் கூட்டுறவு சங்கங்களில் மண்டல இணை பதிவாளர் காந்திநாதன் தலைமை வகித்துள்ளார். திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் வேலுசாமி சரக துணை பதிவாளர் முத்துக்குமார் போன்றோர் […]
