Categories
சினிமா தமிழ் சினிமா

பின் தொடர்ந்து சென்ற ரசிகர்கள்….. திடீரென பதறிப்போன நடிகர் அஜித்…. கடைசியில் நடந்த மகிழ்ச்சி டுவிஸ்ட்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். துணிவு திரைப்படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

“கல்லூரிகளில் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்”….. உயர் கல்வித்துறை உத்தரவு….!!!!

இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் ஆண்டு பருவ தேர்வில் தமிழ்மொழி பாடத்திட்டத்தினை சேர்க்க உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. சில பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் இரண்டாம் ஆண்டு பருவத்தில் தமிழ் மொழி பாடத்திட்டம் நடத்தப்படுவதில்லை. இதனை சரி செய்யும் வகையில் பல்கலைக்கழகங்களில் இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்திட்டத்தை கொண்டு வரும் வகையில் உயர் கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! இன்றே(ஜூலை 7) கடைசி நாள்…. உடனே போங்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் ஜூலை இருபதாம் தேதி வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் உயர் கல்வியை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்தவகையில் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேரும் விதமாக கல் கல்லூரி கல்வி இயக்குனரகம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 163 கல்லூரிகளில் இளநிலையில் சேர விரும்புபவர்கள் https://tngasa.in/# என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதனால் மாணவர்கள் தங்களுடைய […]

Categories
மாநில செய்திகள்

ஜேஇஇ தேர்வு எழுதாமலேயே பட்டப்படிப்பு….. சென்னை ஐஐடியில் தொடக்கம்….!!!!

ஜேஇஇ தேர்வுகள் எழுதாமலேயே சென்னை ஐஐடியில் மாணவர்களை சேர்க்கும் திட்டத்தின்கீழ் பிஎஸ்சி பட்டபடிப்பு தொடங்கியுள்ளது. சென்னை, கோவை போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் தொடங்கி சிறு கிராமங்கள் வரை பல்வேறு இடங்களை சேர்ந்தவர்களுக்கும், கிராமப்புறம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே ஐஐடியில் சேர வழிவகை செய்யப்பட்டிருந்தது. சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. அதன்படி 180க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 100 சதவீத […]

Categories
தேசிய செய்திகள்

அடடே செம… ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி….. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

மாணவர்கள் பட்டப்படிப்பை கல்லூரிக்கு சென்றோ அல்லது தொலைதூர கல்வி முறையிலோ ஒரே நேரத்தில் ஒரு பட்டப் படிப்பு மட்டும் படித்து வந்தனர். இந்த நிலையில் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர பட்டப் படிப்புகளை படிக்கலாம் என்று  யூசிஜி (பல்கலைக்கழக மானியக் குழு) அறிவித்துள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையின் படி மாணவர்கள் தொலைதூர கல்வி முறையிலோ ஆன்லைன் முறையிலோ அல்லது பகுதி நேரமாகவோ இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் ஒரே நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா!”…. இதல்லவோ டிகிரி….. எப்படி குடிக்கணும்னு கற்றுக்கொடுக்கும் படிப்பு….!!

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பிரபலமான பல்கலைகழகம் ஒன்றில் மது அருந்துவது மற்றும் மகிழ்வாக வாழ்வது தொடர்பில் ஒரு பட்டப்படிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டப்படிப்பில், மாணவர்களுக்கு, எவ்வாறு மது அருந்த வேண்டும்? மது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அவற்றை எந்த அளவிற்கு அருந்த வேண்டும்? எந்த நேரத்தில் அருந்த வேண்டும்? மது அருந்திய பிறகு எந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்? உண்ணும் உணவு எவ்வாறு இருக்கவேண்டும்? வாழ்வை எப்படி மகிழ்வுடன் வாழ வேண்டும்? என்று கற்றுக் கொடுப்பார்களாம். மேலும், […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. இனி காலேஜ் போனா குடிக்கலாம், சாப்பிடலாம், தூங்கலாம்…. அசரவைக்கும் பட்டப்படிப்பு….!!!!

உலகத்தில் பல்வேறு விதமான பட்டப்படிப்புகள் இருக்கிறது. கல்விப் பட்டம் என்பது பொதுவாக ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியில் படிப்பை வெற்றிகரமாக முடித்த பின் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு தகுதி ஆகும். இந்த நிறுவனங்கள் பொதுவாக பல்வேறு நிலைகளில் பட்டங்களை வழங்குகின்றன. இந்நிலையில் யாரும் இதுவரை காணாத ஒரு பட்டப்படிப்பை பிரான்ஸில் உள்ள போ லில்லில் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதாவது, உண்பது, குடிப்பது மற்றும் வாழ்க்கை குறித்து கற்பதற்காக ‘Drinking, Eating & Living’ என்ற முதுநிலை […]

Categories
மாநில செய்திகள்

“24 முடிச்சி 25” இளைஞர்களுக்கே டப் கொடுக்கும் தாத்தா…. வாவ்…!!!!

மயிலாடுதுறையில் உள்ள கதிராமங்கலத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. 82 வயதான இந்த முதியவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக 12 பட்டயப்படிப்புகளையும் ஓய்வு பெற்றபின் 12 பட்டயப் படிப்புகளையும் மொத்தமாக 24 பட்டங்களை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். தற்போது இருபத்தி ஐந்தாவது பட்டப் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளார். இவருக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இவருடைய இந்த செயல் இளைஞர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. எனவே இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: பட்டப்படிப்பு வரை கல்வி இலவசம்… ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!

கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு பயிலும் வரை கல்வி இலவசம் என்ற அறிவிப்பை முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதல் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்தாலும், தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. மேலும் தற்போது ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு முதல்வர் அறிவித்துள்ளார். பல மாநிலங்களில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அந்தந்த […]

Categories
தேசிய செய்திகள்

முதல் மனைவியின் குழந்தைக்கு…. பட்டப்படிப்பு படிக்கும் வரை நிதிஉதவி… உயர்நீதிமன்றம் அதிரடி..!!

ஒரு தந்தை தனது மகனுக்கு பட்டப் படிப்பை முடிக்கும் வரை நிதியுதவி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா சுகாதாரத்துறையில் பணிபுரிந்த நபர் 2005 இல் விவாகரத்து பெற்று தனது முதல் மனைவியிடமிருந்து வேறொரு திருமணம் செய்து கொண்டார். மேலும் முதல் மனைவியின் குழந்தைக்கு பராமரிப்புக்காக மாதத்திற்கு 20000 வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. குடும்ப நீதிமன்றம் 2017 செப்டம்பரில் இந்த உத்தரவு நிறைவேறியது. தனது மகன் 18 வயது ஆகும்வரை மாதம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ப்ளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

D.T.E.d., எனப்படும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூலை 16ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.  இதையடுத்து மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் தாங்கள் விருப்பப்படும் பாடங்களை படிக்க விண்ணப்பம் செய்து வருகின்றனர். சில மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கின்றனர்.. இந்த நிலையில் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு […]

Categories

Tech |