Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் பெண்ணை எரித்து கொலை… அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீஸ் தீவிர விசாரணை…!!!

பட்டப்பகலில் பெண்ணை எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகில் பேட்டை ரொட்டிக் கடை பேருந்து நிலையத்திலிருந்து பழையபேட்டை செல்லும் பாதையில் ஆதம்நகர் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்றுமுன்தினம் மதியம் ரோட்டின் ஓரம் ஒரு பெண்ணின் சடலம் தீயில் எரிந்து கொண்டு இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories

Tech |