Categories
மாநில செய்திகள்

பெண்களே..! பேருந்துகளில் பாலியல் தொல்லையா…? பட்டனை அழுத்துங்கள்…. அதிரடி சரவெடி…!!!

சென்னை மாநகர பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் ஒரு வசதியை மாநகராட்சி கொண்டுவந்துள்ளது. பயணத்தின் போது பெண்களை ஆண்கள் உரசினாலோ அல்லது பாலியல் தொல்லை கொடுத்தாலோ பேருந்தில் பொறுத்தப்பட்டுள்ள அவசர பட்டனை அழுத்தலாம். இதனால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்புணர்வு நாளை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், பிராட்வே, திருவான்மியூர், கிண்டி ஆகிய மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பரப்புரையில், […]

Categories

Tech |