வாலிபர் ஒருவர் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்ல முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் மதுரா நகரில் வசிக்கும் ரெட்டி என்பவரின் மகன் சுமந்த் ரெட்டி(27). பி.டெக் படித்து முடித்துள்ள இவர் உயர்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு செல்வதற்காக தனது பெற்றோரிடமும் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் வேதனை அடைந்த சுமந்த் பெற்றோரிடம் சண்டை போட்டுக்கொண்டு கோவைக்கு சென்றுள்ளார். அங்கு காந்திபுரம் பகுதியில் உள்ள லாட்ஜில் ஒன்றில் அறை […]
