Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேறு வழியில்லை… முடங்கிய வாழ்வாதாரம்… கேரட் மூட்டை தூக்கும் பட்டதாரி இளைஞர்கள்..!!

கொரோனா ஊரடங்கால் நாடே முடங்கியிருக்க வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள பட்டதாரி இளைஞர்கள் பலரும் சுமை தூக்கும் வேலை செய்யத் தொடங்கிவிட்டனர்.. நீலகிரி மாவட்டம் என்றாலே தேயிலைதான்.. தேயிலைக்கு அடுத்தபடியாக பார்த்தோம் என்றால் மலைக்காய்கறிகளான கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளை பூண்டு போன்றவற்றை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.. இதில் குறிப்பாக நீலகிரியின் தங்கம் என்று அன்போடு அழைக்கப்படும் கேரட்டை பெரும்பாலும் அதிக பரப்பளவில் விவசாயிகள் பயரிட்டுள்ளனர்..‌ இங்கு உற்பத்தி செய்யப்படும் கேரட் தான் தமிழகத்தில் சென்னை, திருச்சி, […]

Categories

Tech |