தமிழக அரசு மாணவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெறவும், வேலை வாய்ப்பினை பெறுவதற்கும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறத. அந்த வகையில் தமிழக அரசின் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமை பணி தேர்வு பயிற்சி மையங்கள், கோவை மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு அடுத்த வருடம் முதல் யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கட்டணம் இல்லாமல் […]
