Categories
உலக செய்திகள்

“தர்மம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பட்டதாரி இளம்பெண்!”.. காரணம் என்ன..? வெளியான வீடியோ..!!

வட இந்தியாவில் தர்மம் எடுத்துக்கொண்டிருந்த இளம்பெண் தொடர்பில் ஆச்சர்யமான தகவல்கள் கிடைத்திருக்கிறது. வாரணாசியின் சாலை பகுதியில் இளம்பெண்ணான சுவாதி, தர்மம் எடுத்துக்கொண்டிருந்துள்ளார். ஆனால் அவர் அழகாக ஆங்கிலம் பேசியது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சுவாதி தெரிவித்துள்ளதாவது, அனைவரையும் போன்று, எனக்கும் அழகான குடும்பம் இருந்தது. ஆனால், நான் முதல் குழந்தையை பெற்ற போது, என் உடலின் வலப்பக்கம் செயலிழந்து போனது. அது தான், என் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். எனவே […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா ஆல் பாஸ் மாணவர்களுக்கு வேலை இல்லை… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் வேலையில் சேர தகுதி இல்லை என்று எச்டிஎஃப்சி வங்கி விளம்பரம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பல இளைஞர்கள் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு தனது கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு பல இளைஞர்கள் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா காரணமாக பல நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால் வருங்காலத்தில் இளைஞர்களுக்கு வேலை என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்படிப்பட்ட […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்திருந்தால் போதும்…. ரூ.20000 சம்பளத்தில் வேலை…. கடைசி தேதி பிப்-15…!!

உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: District Resource Person. காலி பணியிடங்கள்: 22 சம்பளம்: ரூபாய் 20000. கல்வித்தகுதி: Diplomo / degree in Food Technology / Food Engineering. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15 மேலும் விவரங்களுக்கு https://dofpmeghalaya.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: இந்தியன் ரயில்வேயில் வேலை… தேர்வு எழுத அவசியமில்லை… உடனே போங்க..!!

இந்திய ரயில்வே (Indian Railways) துறையில் பல்வேறு காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ரயில் சக்கர ஆலையில் (Rail Wheel Plant) அப்ரண்டிஸ் பதவிகளுக்கு நியமனங்கள் இப்போது செய்யப்படுகின்றன. நிறுவனம்: இந்தியன் ரயில்வே (Indian Railways) பணிக்கு அமர்த்தும் அமைப்பு : ரயில்வே ஆட்சேர்ப்பு ஆணையம் (Railway Recruitment Board) காலியிடங்கள்: பட்டதாரி பொறியாளர்கள் (Graduate Engineers) – 10 பொறியியல் டிப்ளோமா (Diploma of Engineering) – 60 கல்விதகுதி : பொறியியல் பட்டம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆளில்லா வீட்டிற்குள் சாராயம்… காய்ச்சிய பட்டதாரிகள்… 3 பேர் கைது..!!

மானாமதுரையில் ஆளில்லா வீட்டிற்குள் சாராயம் காய்ச்சிய பட்டதாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், குடிமகன்கள் பலரும் போதைக்காக திக்குமுக்காடி வருகின்றனர். இதனால் 20 வருடங்களுக்கு பிறகு சாராயம் காய்ச்சுவது சிலர் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அன்னவாசல், புதூர், செல்லும் வழியில் பூட்டி கிடந்த வீட்டில் […]

Categories

Tech |