Categories
தேசிய செய்திகள்

“ஐயோ! சானிடைசரை தண்ணீரென்று நினைத்து.. பருகிய இணை ஆணையர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையில் நடந்த பட்ஜெட் தாக்குதலில் இணை ஆணையர் தண்ணீருக்கு பதில் சானிடைசர் பருகிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இன்று 2021-2022 ஆம் வருடத்திற்கான மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட பட்ஜெட்டின் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த பட்ஜெட் தாக்குதலில் இணை ஆணையரான ரமேஷ் பவரும் பங்கேற்றுள்ளார். அங்கு சானிடைசர் மற்றும் தண்ணீர் இரண்டும் அருகருகே வைக்கப்பட்டிருந்தது. #WATCH: BMC Joint Municipal Commissioner Ramesh Pawar accidentally drinks from […]

Categories
தேசிய செய்திகள்

தங்கத்துக்கான இறக்குமதி வரி…. மீண்டும் குறைப்பு….!!

இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் முறையில்…. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு…. ரூ.3,768 கோடி ஒதுக்கீடு…!!

நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை டிஜிட்டல் மயமாக்க ரூ.3,768 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய […]

Categories

Tech |