தமிழகத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பிடிஎஃப் வடிவிலான காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மேலும் சட்டப்பேரவை வரலாற்றில் வேளாண்மை மற்றும் மூலவர் நலத்துறைக்கு முதன்முறையாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் உரை […]
