ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன்படி 2023- 24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பட்ஜெட் பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து துறை நிர்வாகிகளுடனும் ஆலோசனை கூட்டம் நடத்துவது வழக்கம். இதற்கு மத்தியில் ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக உயர்த்திய வட்டி விகித உயர்வு, பணவிக்க விகிதம் அதிகரிப்பு ஆகியவற்றால் பொருளாதாரத்தில் ஒரு விதமான தேக்க நிலை […]
