நாட்டில் 75 வயது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மரியா மிராண்டா குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். மரியா மிராண்டா இவர் இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒரு ஓவியரும் கேலி சித்திரக்காரனுமானவர். இவர் கோவா மாநிலத்தை பிறப்பிடமாகக் கொண்டு 85 வது வயதில் டிசம்பர் 11ஆம் மாதம் 2011 ஆம் வருடம் காலமானார். இவரின் பாத்திரப்படைப்புகளான மிஸ் நிம்பு பாணி மற்றும் புந்தல்தாஸ் போன்ற கேலிச்சித்திர பாத்திரங்கள் மிகவும் பிரபலமாக பார்க்கப்படுகிறது. கோவையை பிரபலப்படுத்திய படைப்புகள் இவரது […]
