உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நிலவிவரும் எல்லை பிரச்சினையில் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வமாக ரஷ்யா பதில் அளித்துள்ளது. ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் ஒரு அங்கமாக உக்ரைன் திகழ்ந்தது. இதைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் ஏற்பட்ட பிளவின் காரணமாக ரஷ்யாவிலிருந்து உக்ரைன் தனி நாடாகப் பிரிந்து உள்ளது. இதனால் உக்ரைனை தன் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற எண்ணம் ரஷியாவிற்கு இருந்துள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் எல்லை பிரச்சினை […]
