அமெரிக்காவில் பிறந்து மூன்று மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையை வாகனம் ஏற்றி கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின், நியூயார்க் மாகாணத்தின் புரூக்ளின், கிளிண்டன் ஹில் என்ற பகுதியில் இருக்கும் ஒரு சாலையின் ஓரத்தில், ஒரு தாய், stroller வண்டியில் தன் குழந்தையை வைத்துத் தள்ளி சென்றிருக்கிறார். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி, கருப்பு நிற வாகனம் ஒன்று அதிவேகத்தில் வந்திருக்கிறது. அந்த சமயத்தில், திடீரென்று அந்த வாகனம், சாலையோரத்தில் சென்றிக்கொண்டிருந்த அந்தத் தாய் மற்றும் குழந்தை […]
