மனசே மௌனமா, கிழக்கே வரும் பாட்டு, முஸ்தபா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ஷர்மிளா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார். இவர் சினிமாவிற்கு நடிக்க வந்த சில வருடங்களிலேயே மலையாள நடிகர் கிஷோர் சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருக்கு பல பெண்களோடு தொடர்பு இருந்ததால் பிரிந்தார். இரண்டாவது திருமணம் செய்து அவரையும் பிரிந்தார். ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நடிகை ஷர்மிளா பேசிய பேட்டி ஒன்று இணையத்தில் […]
