லண்டனில் ஒரு இளைஞர் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் மக்கள் அதிகம் நடமாடக்கூடிய Oxford Circus என்ற பகுதியில் நேற்று மாலை ஒரு இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயங்களுடன் கிடந்துள்ளார். எனவே உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர், ஆம்புலன்ஸ் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பில் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, இந்த இளைஞர் தொடர்பில் எந்த தகவலும் தெரியவில்லை. தற்போது […]
