கடிதம் எழுதுவதற்கு பதிலாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையை படியுங்கள் என்று ஜேபி நட்டாவுக்கு ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனா தொற்று சம்பந்தமாக எந்த நடவடிக்கைகளையும் சரியாக கையாளவில்லை என்று பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் குற்றம் சாட்டி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் பிரபல பத்திரிக்கையான தி லான்டேக் இதழும் மோடி அரசை பற்றி […]
