அரசு ஊழியர்கள் கல்வி படித்தொகை பெறுவதற்கு இம்மாத இறுதியே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெற முடியாமல் இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி படித்தொகை கிளைம் செய்ய மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். கல்வி உதவித்தொகை கிளைம் செய்ய குழந்தையின் பள்ளி சான்றிதழ் […]
