பண்டிகைகாலம் துவங்கி இருப்பதால் முன்னணி நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை அறிவித்துருக்கிறது. ஏதேனும் பொருட்களை வாங்க நீங்கள் திட்டமிட்டு இருந்தால் இதுவே சரியான நேரம் ஆகும். 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட தள்ளுபடியில், அதாவது பாதி விலையில் பொருட்களை அள்ளி செல்லலாம். பிளிப்கார்ட், அமேசான் ஆகிய ஆன்லைன் வர்த்தக தளங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது சாம்சங் இந்தியா தன் No Mo FOMO Sale விற்பனையைத் துவங்கியுள்ளது. ஆன்லைன் விற்பனையில், அனைத்து வகையான வீட்டுஉபயோகப் […]
