பேருந்தில் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதுபோல் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தவறு என பலமுறை காவல்துறை அறிவுறுத்தியும் கூட அதனை கேட்காமல் தொடந்து மாணவர்கள் படிகளில் பயணம் செய்கின்றனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பில்லூர், குச்சிபாளையம், கோலியனூர், பஞ்சமாதேவி போன்ற […]
