Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அழைக்குறாங்க?”…. ரொம்ப வேதனையா இருக்கு!…. பகீர் கிளப்பிய பிரபல நடிகை….!!!!

பல வருடங்களாக சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் போராடிக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவரான காயத்ரி ரெமா காசு மேல் காசு, ஹரஹர மகாதேவகி, மோகினி, டூரிங் டாக்கீஸ், செம்ம உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் சினிமாத்துறையில் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாமல் போராடி கொண்டிருக்கும் காயத்ரி அண்மையில் பரபரப்பு கருத்து ஒன்றை கூறியிருக்கிறார். அதாவது காயத்ரி ரெமா சினிமாவில் வாய்ப்பு கேட்டு பல இடங்களுக்கு சென்றிருக்கிறார். அவ்வாறு வாய்ப்பு தேடி செல்லும் இடங்களில் பலரும் தன்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பாரதி கண்ணம்மா” சீரியல் ரோஷினிக்கு…… இத்தனை பட வாய்ப்புகள் வந்ததா…….?

ரோஷ்னி ஹரிப்ரியனுக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த சீரியலில் இருந்து ரோஷ்னி ஹரிப்ரியன் சில காரணங்களால் விலகினார். இந்நிலையில், இவருக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முருகதாசுக்கு வாய்ப்பு கிடையாது…. விஜய்யின் அதிரடி முடிவு…. காரணம் இதுதான்….!!

முருகதாஸுக்கு வாய்ப்பு கொடுக்கும் எண்ணம் இல்லை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார். விஜய்யை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படும் தயாரிப்பாளர்கள் அவர் எந்த இயக்குனரை காட்டினாலும் அவர்களை வைத்து படம் எடுக்க தயாராக உள்ளனர். இதனிடையே, இவர் தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் படம் நடிக்க ஆசைப்படுவது தயாரிப்பாளர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. அதன்படி, தளபதி 65 படம் முதலில் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாவதாக இருந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பல படத்தில் நடிக்க கூப்பிட்டாங்க…. இதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது…. விஜே பார்வதி பகிர்ந்த தகவல்….!!

விஜே பார்வதி சர்வைவர் நிகழ்ச்சியை விட்டு வந்தவுடன் கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. விஜே பார்வதி பிரபலமான பத்திரிகை நிருபர் ஆவார். இவர் யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய தலைப்புகளைப் பற்றி மக்களுடன் உரையாடி மிக பிரபலம் ஆனார். இதனையடுத்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர் மற்றவர்களைப் பற்றி குறை கூறுவது போன்ற செயல்களால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில், சர்வைவர் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பார்வதி தன்னை பல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பட வாய்ப்பிற்காக கவர்ச்சியில் கலக்கும் பூனம்…. குவியும் லைக்ஸ்…!!

பிரபல நடிகை பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான சேவல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதைத்தொடர்ந்து பிற மொழிகளில் நடித்து வந்த அவர் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அவற்குப் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா படத்தில் பூனம் நடித்திருந்தார். ஆகையால் பட வாய்ப்பிற்காக அவ்வப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிளாமராக நடிக்க ரெடி…. பட வாய்ப்புக்காக நடிகை சுரபி எடுத்த முடிவு…!!

நடிகை சுரபி கிளாமராகவும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான இவன் வேற மாதிரி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுரபி. இதை தொடர்ந்து இவர் வேலையில்லா பட்டதாரி, புகழ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் இவர் நடித்து வருகிறார். இருப்பினும் அவர் முன்னணி நடிகையாக முடியாததால் கிளாமராக நடிக்க முடிவு செய்துள்ளாராம். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் படங்களில் துறு துறு […]

Categories

Tech |