வரும் செப்டம்பர் 16ம் தேதி மட்டும் நாடு முழுதும் உள்ள 4,000 திரையரங்குகளில் ரூபாய்.75 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திரை அரங்குகளுக்கு சென்று படம்பார்ப்பது தற்போது மிகவும் யோசனைக்குரியதாக உள்ளது. ஏனெனில் டிக்கெட் விலை, வாகன நிறுத்தக் கட்டணம், அங்கு விற்கப்படும் உணவு விலை என 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் படம் பார்க்க சென்றால் குறைந்தது ரூ.1000 செலவாகும். அண்மையில் தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்து விட்டதற்கு டிக்கெட் விலை ஒரு காரணமாக […]
