அமலாபால் நடித்த அதோ அந்த பறவை போல் திரைப்படம் நீண்டகாலமாக கிடப்பில் இருந்த நிலையில் தற்போது ரிலீஸாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. மலையாள திரையுலகம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி தமிழில் விக்ரம், விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையானார். அதன்பின் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான சிறிது காலத்திலேயே இருவருக்குள்ளும் கருத்து வேறு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தார். திருமணத்திற்குப் பின் நடிக்காமல் இருந்த […]
