ஜெர்சி இயக்குனரின் திரைப்படத்தை நடிகர் ராம்சரண் கைவிடப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமா உலகில் சென்ற 2018 ஆம் வருடம் நானி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் ஜெர்சி. இத்திரைப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த இரண்டு மொழிகளிலும் இந்த படத்தை இயக்குனர் கௌதம் தின்னனூரி இயக்கி இருந்தார். இந்த நிலையில் இவருக்கு ராம்சரண் நடிக்கும் 15 வது திரைப்படத்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்த நிலையில் இத்திரைப்படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பாளர்கள் […]
