Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக களமிறங்கும் காமெடி நடிகர்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!

பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக இருக்கும் சந்தானம், யோகி பாபு, சூரி, வடிவேலு ஆகியோர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது பிரபல காமெடி நடிகர் சதீஷும் இடம் பெற்றுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தில் சதீஷுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பவித்ரா நடிக்க உள்ளார். மேலும் அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பூஜையுடன் தொடங்கிய “தளபதி 65″…. படப்பிடிப்பு எப்போது….? வெளியான தகவல்…!!

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து தளபதி65 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இந்நிலையில் தளபதி 65 படத்தின் பூஜை இன்று தொடங்கியது. ஆனால் தற்போது தேர்தல் சமயம் என்பதால் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் 6ஆம் தேதிக்கு படக்குழு ஒத்திவைத்துள்ளது. தளபதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்புத் தளத்திற்குள் பரபரப்பாக நுழைந்த அதிமுக அமைச்சர்…. என்ன செய்தார் தெரியுமா…?

படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று அதிமுக அமைச்சர் வாக்கு சேகரித்து உள்ளார். கடந்தாண்டு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான படம் “திரௌபதி”. இப்படத்தில் ரிச்சர்டு ரிஷி ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்தாலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை “ருத்ர தாண்டவம்” என்ற பெயரில் மோகன் ஜி ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தில் ஹீரோவாக ரிச்சர்டு ரிஷியும் அவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தாவும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பில் கீழே விழுந்த குக் வித் கோமாளி பிரபலம்…. வைரலாகும் வீடியோ…!!

குக் வித் கோமாளி புகழ் படப்பிடிப்பு தளத்தில் கீழே விழுந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுகுறித்து ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் ஒவ்வொரு நபரின் செயலும் காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. குறிப்பாக இந்நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் புகழின் காமெடிக்கு அளவே இல்லை என்று கூறலாம். இந்நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்த புகழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் படப்பிடிப்பில் திடீர் தகராறு…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வந்த விஜய் சேதுபதியின் படப்பிடிப்பில் தகராறு ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. வித்யாசமான கதை அம்சங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரும் தளபதி விஜய்யும் சேர்ந்து நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்துள்ளது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை…. விஜய் சேதுபதி படத்திற்கு அபராதம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் படக்குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய கொரோனாவை  கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டது. இதனால் படிப்படியாக கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியது. ஆனால் தமிழகத்தில் மீண்டும் குரானா பரவல் அதிகரித்து வருகிறது. ஆகையால் முகக் கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளியை கடை பிடிக்காதவர்கள் என அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்கள் திண்டுக்கல்லில் உள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவுடன் படப்பிடிப்புக்கு சென்ற நடிகை…. பொறுப்பற்ற செயலுக்கு கிடைத்த தக்க தண்டனை…!!

கொரோனாவுடன் படப்பிடிப்புக்கு சென்ற பொறுப்பற்ற நடிகையின் செயலுக்கு தக்க தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் 7 வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை கவுஹர் கான்.மும்பையில் வசித்து வரும் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆகையால் இவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினார். ஆனால் நடிகை கவுஹர் கான் இதனை கண்டுகொள்ளாமல் படப்பிடிப்புக்கு சென்றார். இதனால் ரசிகர்கள் பலரும் இவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷுட்டிங்கில் சூர்யா…. இணையத்தில் வெளியான புகைப்படம்…. ரசிகர்கள் குஷி…!!

தொற்றில் இருந்து மீண்ட சூர்யா தற்போது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூரரை போற்று திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 40 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. ஆனால் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததால் அவர் பூஜையில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் சிகிச்சை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லேட் ஆகுறதுக்கு இது தான் காரணம்…. தாமதமாகும் இந்தியன்2 ஷூட்டிங்…. காஜல் அகர்வால் பேட்டி…!!

இந்தியன் 2 படபிடிப்பு ஏன் தாமதமாகிறது என்பதற்கு நடிகை காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். முன்னணி நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் படம் இந்தியன் 2. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் சிந்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்கப் போறாங்க போங்க…. ஏ.வெங்கடேஷ் இயக்கும் ரஜினி…. தொடங்கிய படப்பிடிப்பு…!!

இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கம் “ரஜினி” திரைப்பட படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான மகாபிரபு, நிலவே வா, சாக்லேட், வாத்தியார் உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். இவர் தற்போது “ரஜினி” என்ற படத்தை இயக்க உள்ளார். மேலும் வீ பழனிவேல் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சத்யா ஹீரோவாகவும், கைநாட் அரோரா ஹீரோயினாகவும் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி யுள்ளது. ஏ.வெங்கடேஷ் மற்றும் வீ.பழனிவேல் கூட்டணியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இடையில் நின்ற ரஜினியின் “அண்ணாத்த”…. மீண்டும் விறுவிறுப்பாக தொடங்கிய படப்பிடிப்பு…!!

இரண்டு மாதங்களுக்கு பிறகு ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் “அண்ணாத்த”.சிவா இயக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். மேலும் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்று வந்தது. ஆனால் படப்பிடிப்பில் பணியாற்றிய 4 டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகையின் பொறுப்பற்ற செயல்…. தொற்றுடன் படப்பிடிப்புக்கு சென்றதால் புகார்…. ரசிகர்கள் விமர்சனம்…!!

ஹிந்தி நடிகையின் பொறுப்பற்ற செயலை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் கவுஹர் கான். இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுரித்தினர். ஆனால் கவுஹர் கான் இதனைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். இதனால் விதிகளை மீறி படப்பிடிப்புக்கு சென்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் சுந்தர்.சி…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!

சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் சுந்தர் சி தற்போது அரண்மனை 3 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை கட்டப்பாவ காணோம் என்ற படத்தை இயக்கிய மணி செயோன் இயக்க உள்ளார். மேலும் பெயரிடப்படாத இப்படத்தை வீ.ஆர்.மணிகண்டராமன் தயாரிக்க உள்ளார். சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். க்ரைம் ட்ராமாவாக உருவாக்க உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதாநாயகனாக ரீ-என்ட்ரி கொடுக்கும் கார்த்திக்…. கவர்ச்சி நடனமாடும் சன்னி லியோன்…!!

நடிகர் கார்த்திக் படத்தில் சன்னி லியோன் கவர்ச்சி நடனம் ஆட உள்ளார். நவரச நாயகனாக திகழும் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “தீ இவன்” படம் மூலமாக கதாநாயகனாக ரீ என்ட்ரி கொடுக்கிறார். இப்படத்தை விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்தை தயாரித்த டிஎம் ஜெயமுருகன் இயக்குகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சுகன்யா நடித்து வருகிறார். மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரீமேக் செய்யப்படும் தேசிய விருது படம்…. சிறப்பு பூஜையுடன் தொடக்கம்…!!

ரீமேக் செய்யப்படும் “அந்தகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. பாலிவுட்டில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “அந்தாதூன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சிறந்த ஹிந்தி படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றிற்கான தேசிய விருதையும் பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மேலும் பிரபல நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஊட்டியில் பூஜையுடன் தொடங்கிய ஸ்ரீகாந்த்தின் அடுத்த படம்…. ஹீரோயின் யார் தெரியுமா…?

நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கும் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. பிரபல இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு இன்று ஊட்டியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தில் சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, தேவிப்ரியா உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளனர். இத்திரைப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்டது என்பதால் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவற்றை படக்குழுவினர் […]

Categories
சினிமா

படப்பிடிப்பில் செம ரகள… சிவகார்த்திகேயன் வைரல் வீடியோ…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் டான் படப்பிடிப்பிற்கு இடையில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகியுள்ளது  தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். இவர் பல படங்களில் நடித்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். இவர் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்து கடைசியாக நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் ரவிக்குமார் உடன் இணைந்து அயலான் கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதன் பிறகு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் டாக்டர் படத்தில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை வேடத்தில் கலக்கும் ஹிப்ஹாப் ஆதி …வெளியான புதிய தகவல் …!!!

பிரபல நடிகர் ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக இரட்டை வேடத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது . பிரபல நடிகரான ஹிப்ஹாப் ஆதி சினிமா வாழ்க்கையை தனது ஆல்பம் பாடல்கள் மூலம் தொடங்கினார். இன்று இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் ,பாடலாசிரியர் என பல திறமைகளைக் கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிக்கின்ற படங்களுக்கும் ரசிகர்களிடையே பேராதரவு உள்ளது. இந்நிலையில் அவரது அடுத்த படமான அன்பறிவு இடத்தில் காஷ்மிரா பர்தேசி ஹீரோயினாகவும் இயக்குனராக அஸ்வின் ராம் […]

Categories
சினிமா

மீண்டும் களத்தில் நடிகர் ரஜினி… வெளியான புதிய அப்டேட்…!!!

 நடிகர் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர் நிறுவனத்தின் தீபாவளி விருந்தாக வரும் இமானின் இசையில் உருவாகி வரும்  திரைப்படம் அண்ணாத்த. இப்படம்  இயக்குனர் சிவா மற்றும் ரஜினி இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு ஹைதராபாத்தில் வெற்றிகரமாக நடந்தது.ஆனால் படப்பிடிப்பின்போது பணியாற்றிய நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இப்பொழுது மீண்டும்  அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தேர்தல் பிரச்சாரம்…” லோகேஷ் கனகராஜ்க்கு வந்த புதிய சிக்கல்”… அடுத்த பிளான் என்ன..?

லோகேஷ் கனகராஜ் பொங்கலுக்குப் பிறகு கமல் ஹாசனை வைத்து படம் தயாரிக்க இருந்த நிலையில் பிரச்சாரம் காரணமாக கமல்ஹாசன் படப்பிடிப்பை தள்ளி போட்டுள்ளார். இதனால் தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் ரஜினி கட்சி தொடங்கப் போவது இல்லை என்று கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் சற்று முனைப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பொங்கல் முடிந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: “அண்ணாத்த” படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்… ரஜினி பெரும் அதிர்ச்சி…!!!

நடிகர் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினியின் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி கொண்டிருக்கிறது. அதன் படப்பிடிப்பிற்காக ரஜினி ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ரஜினி மற்றும் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், பணியாளர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதனால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் ரஜினி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பு தளத்தில்… நடிகை சித்ராவுக்கு அஞ்சலி… கதறி அழுத குமரன்..!!

மறைந்த நடிகை சித்ராவிற்கு பாண்டியன் ஸ்டோர் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலி செலுத்தினார். சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிப்ரவரி மாதம் தொழிலதிபருடன் திருமணம் செய்து கொள்ள இருந்த சித்ரா, பெற்றோர் சம்மதத்துடன் இவரை கடந்த அக்டோபர் 19ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரண்டு மாதத்தில் சித்ரா இறந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னுடைய பிறந்தநாள்… ரசிகர்கள் வரவேண்டாம்… ரஜினி பரபரப்பு தகவல்…!!!

தனது பிறந்த நாளன்று படப்பிடிப்பு உள்ளதால் ரசிகர்கள் எவரும் சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு வர வேண்டாம் என ரஜினி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் ரஜினிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் படப்பிடிப்புக்காக தான் ஹைதராபாத் […]

Categories
தேசிய செய்திகள்

“இதெல்லாம் செய்யுங்க”… அப்போதான் சூட்டிங்கிற்கு அனுமதி… மத்திய அரசு அறிவிப்பு..!!

படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் மத்திய அரசு வெளியிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு வசதிகள் கட்டுக்குள் இருக்கின்றன. இதனடிப்படையில் சினிமா துறைக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறுப்பட்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்திருகின்றனர். இந்த நிலையை போக்குவதற்காக சினிமா துறையினர் மத்திய மற்றும் மாநில அரசிடம் மனு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

4 மொழிகளில் வெளியாகும் ‘வலிமை’… தல அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

தல அஜித் நடிக்கும் வலிமை படம் முதன்முதலாக இந்தியிலும் வெளியாக உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்படங்கள் எடுப்பதற்கான பணிகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதன்மூலம் பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அரசு விதித்த நெறிமுறைகளுடன் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய பல்வேறு படங்களில் அப்டேட்டுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்பாக எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் வலிமை படம் […]

Categories
கிசு கிசு சினிமா

படப்பிடிப்புக்கு நான் வரல – நடிகை

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக படப்பிடிப்பிற்கு வர மறுக்கிறார் நடிகை தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை. இவர் சமீபத்தில் பிரபல இயக்குனர் படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிலர் இறந்ததை தொடர்ந்து மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார். விபத்திற்குப் பிறகு வீட்டிற்கு சென்ற நடிகை வெளியே எங்கேயும் செல்லாமல் படப்பிடிப்புக்கும் வர மறுத்துள்ளார் மேலும் தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கேட்டு வருகிறார்.

Categories

Tech |