இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்க உள்ளதாக லைகா நிறுவனம் கூறியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியன் 2 திரைப்படம் இயக்கப்பட்டு வந்த நிலையில் விபத்து காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் படம் மீண்டும் தொடங்க உள்ளதாக லைகா நிறுவனம் கூறியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் […]
