தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஆக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனாக ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சாம், சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், […]
