Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்”…. லீக்கான சண்டைக் காட்சிகள்…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படத்தை அடுத்து தற்போது டைரக்டர் மடோன் அஸ்வினுடன் இணைந்து மாவீரன் ப்படத்தில் நடித்து வருகிறார். சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கக்கூடிய இந்த படத்தில் டைரக்டர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார். அத்துடன் மாவீரன் படத்தில் கதாநாயகியாக அதிதீ ஷங்கர் நடிக்க யோகிபாபு, சரிதா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்போது இப்படத்திற்கான சூட்டிங் எண்ணூரில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் […]

Categories
சினிமா

லீக்கான ரஜினி படப்பிடிப்பு காட்சிகள்…. அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர்…. பரபரப்பு…..!!!

முன்னணி கதாநாயகர்கள் படப் பிடிப்புகளில் கலந்துகொண்டு நடிக்கும் போது அதனை திருட்டுத்தனமாக புகைப்படம் எடுத்தும், வீடியோவில் பதிவு செய்தும் இணையதளத்தில் கசிய விடுவது தொடர்ந்து நடக்கிறது. வாரிசு படப் பிடிப்பில் விஜய்யின் சண்டை காட்சிகள் மற்றும் விஜய், ராஷ்மிகா மந்தனா போன்றோரின் பாடல் காட்சிகள் இணையத்தில் கசிந்தது. இதன் காரணமாக படப்பிடிப்பை பாதுகாப்போடு நடத்துகின்றனர். இந்த நிலையில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படப் பிடிப்பு வீடியோவானது இணையத்தில் கசிந்து இருக்கிறது. ஜெயிலர் படப் பிடிப்பை அண்மையில் கிழக்கு […]

Categories

Tech |