தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கௌதமேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான 3-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்தில் சித்தி இட்னானி ஹீரோயினாக நடிக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் நேற்று […]
