தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவர் சமீபத்தில் நடித்த சூரரைப்போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு அண்மையில் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. இதனையடுத்து நடிகர் சூர்யா வணங்கான், வாடிவாசல் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் […]
