டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் வெற்றியை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும் கே எஸ் ரவிக்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான்விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கின்றார். மேலும் இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. […]
