தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் தேசிய விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவிலும் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல், வணங்கான் மற்றும் சிவா உடன் இணைந்து சூர்யா 42 […]
