மிர்ச்சி சிவா நடிக்கும் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் மிர்ச்சி சிவா. இவர் திரைப்படங்களில் காமெடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து விடுவார். இந்நிலையில் புதிய படம் ஒன்றில் விக்னேஷ் இயக்கத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தில் மாகாபா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். […]
